"மின்கட்டணம் செலுத்த 3 வாய்ப்புகள்" -அமைச்சர் செந்தில்பாலாஜி
மின் கட்டணம் செலுத்த மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சேலம் இரும்பாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகளை பயன்பாட்டுக்கு திறந்துவைத்தபின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் கட்டணம் டெபாசிட் செய்வதும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Comments